வளையபெண்டைலமீன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
அமினோவளையபெண்டேன்
| |
| இனங்காட்டிகள் | |
| 1003-03-8 | |
| ChEMBL | ChEMBL1171859 |
| ChemSpider | 2803 |
| EC number | 213-697-3 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 2906 |
| |
| UNII | 4259VRY3GN |
| பண்புகள் | |
| C5H11N | |
| வாய்ப்பாட்டு எடை | 85.15 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 0.8512 கி/செ.மீ3 |
| உருகுநிலை | −82.7 °C (−116.9 °F; 190.5 K) |
| கொதிநிலை | 106–8 °C (223–46 °F; 379–281 K) 750 டார் |
| காடித்தன்மை எண் (pKa) | 10.65 (இணை அமிலம்) |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | அபாயம் |
| H225, H300, H314, H315, H317, H331, H332, H412 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வளையபெண்டைலமீன் (Cyclopentylamine) என்பது C5H9NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். நிறமற்றதாகவும் எளிதில் வடிகட்டக்கூடியதாகவும் நீர்ம நிலையில் இது காணப்படுகிறது. வளையபெண்டைலமீன் என்பது அமினோவளைய ஆல்க்கேன்களின் குழுவில் ஓர் உறுப்பினராகும். இதில் வளையபுரோப்பைலமீன், வளையபியூட்டைலமீன் மற்றும் வளையயெக்சைலமீன் ஆகிய சேர்மங்களும் அடங்கும்.
தயாரிப்பு
[தொகு]வளையபெண்டனோன் அல்லது வளையபென்டனால் சேர்மத்தை குறைப்பு அமீனேற்றம் செய்து வளையபெண்டைலமீன் தயாரிக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pingen, Dennis; Müller, Christian; Vogt, Dieter (2010). "Direct Amination of Secondary Alcohols Using Ammonia". Angewandte Chemie International Edition 49 (44): 8130–8133. doi:10.1002/anie.201002583. பப்மெட்:20672264. Bibcode: 2010ACIE...49.8130P.