உள்ளடக்கத்துக்குச் செல்

வளையபெண்டேன்பெண்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளையபெண்டேன்பெண்டோன்
Skeletal formula of cyclopentanepentone
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
வளையபெண்டேன்-1,2,3,4,5-பெண்டோன்[1]
வேறு பெயர்கள்
லியூகோனிக் அமிலம்
இனங்காட்டிகள்
3617-57-0 Y
ChemSpider 16788087 N
InChI
  • InChI=1S/C5O5/c6-1-2(7)4(9)5(10)3(1)8 N
    Key: YVVXMBHAKNKELS-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12305030
  • O=C1C(=O)C(=O)C(=O)C1=O
பண்புகள்
C5O5
வாய்ப்பாட்டு எடை 140.05 g·mol−1
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

வளையபெண்டேன்பெண்டோன் (Cyclopentanepentone) என்பது C5O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கருதுகோள் நிலையில் உள்ள இச்சேர்மம் லியூகோனிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது வளையபெண்டேனின் ஐம்பெரும் கீட்டோன் ஆகும். கார்பனின் ஓர் ஆக்சைடாக (ஒரு ஆக்சோகார்பன்), உண்மையில் கார்பன் மோனாக்சைடின் ஒரு சில்படிமமாக இருக்கும்.

2000-ஆம் ஆண்டு நிலவரப்படி, இச்சேர்மம் பெருமளவில் தயாரிக்கப்படவில்லை. இருப்பினும், மிகச்சிறிய அளவுகளில் இது தொகுப்பு செய்யப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.[2][3][4]

தொடர்புடைய சேர்மங்கள்

[தொகு]

வளையபெண்டேன்பெண்டோனை, குரோக்கோனேட்டு எதிர்மின் அயனியின் நடுநிலை இணையீடாகக் கருதலாம். (C5O2−5)

இலக்கியங்களிலும் வர்த்தகத் துறையிலும் வளையபெண்டேன்பெண்டோன் ஐந்துநீரேற்று (C5O5·5H2O) எனக் குறிப்பிடப்படும் சேர்மமானது, அநேகமாக டெக்கா ஐதராக்சிவளையபெண்டேன் (C5(OH)10) ஆக இருக்கலாம்.[3][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CID 12305030 - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
  2. Rubin, M. B.; Gleiter, R. (2000). "The Chemistry of Vicinal Polycarbonyl Compounds". Chemical Reviews 100 (3): 1121–64. doi:10.1021/cr960079j. பப்மெட்:11749259.
  3. 1 2 Seitz, G.; Imming, P. (1992). "Oxocarbons and pseudooxocarbons". Chemical Reviews 92 (6): 1227–1260. doi:10.1021/cr00014a004.
  4. Schröder, D.; Schwarz, H.; Dua, S.; Blanksby, S. J.; Bowie, J. H. (1999). "Mass spectrometric studies of the oxocarbons CnOn (n = 3–6)". International Journal of Mass Spectrometry 188 (1–2): 17–25. doi:10.1016/S1387-3806(98)14208-2. Bibcode: 1999IJMSp.188...17S. https://archive.org/details/sim_international-journal-of-mass-spectrometry_1999-05-17_188_1-2/page/17.
  5. Person, W. B.; Williams, D. G. (1957). "Infrared Spectra and the Structure of Leuconic Acid and Triquinoyl". Journal of Physical Chemistry 61 (7): 1017–1018. doi:10.1021/j150553a047.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையபெண்டேன்பெண்டோன்&oldid=4578175" இலிருந்து மீள்விக்கப்பட்டது