வளையபியூட்டைன்
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சைக்ளோபியூட்டைன்
| |
இனங்காட்டிகள் | |
1191-94-2 ![]() | |
ChemSpider | 10637133 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C4H4 | |
வாய்ப்பாட்டு எடை | 52.08 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வளையபியூட்டைன் (Cyclobutyne) என்பது C4H4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைக்ளோபியூட்டைன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஐதரோகார்பன் சேர்மமான இம்மூலக்கூறில் நான்கு கார்பன் அணுக்கள் கொண்ட வளையத்தில் ஒரு முப்பிணைப்பு காணப்படுகிறது[1] . வளையத்தின் திரிபு காரணமாக இந்த வளைய ஆல்கைன் நிலைப்புத்தன்மையற்று காணப்படுகிறது. தூய்மையான நிலையில் இச்சேர்மத்தை தனித்துப் பிரித்தெடுக்க இயலவில்லை. இருப்பினும் வளையபியூட்டைன்கள் கொண்ட ஓசுமியம் அணைவுச் சேர்மங்கள் தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகின்றன[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hopf, Henning; Grunenberg, Jrg (2009). Angle-Strained Cycloalkynes. பக். 375. doi:10.1002/9783527627134.ch7.
- ↑ Adams, Richard D.; Qu, Xiaosu (1996). "The Chemistry of Cyclobutyne and Cyclobutenyl Ligands in Metal Cluster Complexes". Synlett 1996 (06): 493. doi:10.1055/s-1996-5466.
.