வளி மண்டல ஈரப்பதத்ததைப் பிரித்தெடுத்தல்
Appearance
வளி மண்டல ஈரப்பதத்ததைப் பிரித்தடுத்தல் (Atmospheric moisture extraction) குடிப்பதற்காகவும், துாய்மை படுத்துவதற்காகவும், ஏனைய பயன்பாடுகளுக்காகவும் காற்றிலுள்ள நீராவியைப் பிாித்தெடுக்கப்படுகிறது.
மூடுபனியுடைய லிமா, பெரு நாடுகளின் அண்மைப்பகுதிகளில் இயற்கை மழைப்பொழிவு அாிதாகும் போது ஈரப்பதத்தை மூடுபனி வலைகள் மூலம் அறுவடை செய்வது வழக்கத்தில் உள்ளன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dan Collyns (October 20, 2009). "Peruvian fog nets". PRI's The World. PRI/BBC. Archived from the original on 2011-07-28.