வளிமண்டல சுழற்சி
தோற்றம்
இந்த article எந்தப் பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
வளிமண்டல சுழற்சி என்பது வளிமண்டலக் காற்றின் ஏற்படும் மிக பெரிய அளவிலான சுழற்சி இயக்கம் மற்றும் கடல் சுழற்சியுடன் சேர்ந்து பூமியின் மேற்பரப்பில் வெப்ப ஆற்றல் உட்கவர்தல் செய்யப்படுதல் நிகழ்வு ஆகும். பூமியின் வளிமண்டல சுழற்சியானது ஒவ்வரு ஆண்டும் மாறுபடக்கூடியது. இது பூமியின் மேற்பரப்பு முழுவதும், குறிப்பாக பூமத்திய ரேகையிலிருந்து நடு அட்சரேகைகள் வரை வெப்ப ஆற்றலை மறுபகிர்வு செய்கிறது.[1]