வளிமச் சுழலி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு வளிமச் சுழலி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  ஐக்கிய அமெரிக்கா 28,953
2  ஐக்கிய இராச்சியம் 14,141
3  பிரான்சு 10,522
4  செருமனி 9,238
5  சப்பான் 5,020
6  கனடா 3,231
7  இத்தாலி 3,180
8  சீனா 2,442
9  சுவிட்சர்லாந்து 1,990
10  சிங்கப்பூர் 1,833
11  நெதர்லாந்து 1,673
12  உருசியா 1,543
13  மெக்சிக்கோ 1,513
14  போலந்து 1,419
15  ஆங்காங் 1,304
16  பெல்ஜியம் &  லக்சம்பர்க் 1,175
17  சுவீடன் 1,021
18  உக்ரைன் 939
19  ஐக்கிய அரபு அமீரகம் 857
20  எசுப்பானியா 829

உசாத்துணை[தொகு]