உள்ளடக்கத்துக்குச் செல்

வளலாய்

ஆள்கூறுகள்: 9°48′N 80°6′E / 9.800°N 80.100°E / 9.800; 80.100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளலாய்
Valalai
கிராமம்
வளலாய் is located in இலங்கை
வளலாய்
வளலாய்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°48′N 80°6′E / 9.800°N 80.100°E / 9.800; 80.100
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுகோப்பாய்

வளலாய் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது கோப்பாயிற்கு வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 7". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளலாய்&oldid=3906012" இலிருந்து மீள்விக்கப்பட்டது