உள்ளடக்கத்துக்குச் செல்

வளர்மதி ஜெபராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளர்மதி ஜெபராஜ்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
தமிழ்நாடு அரசு
பதவியில்
29 சூன் 2001 – 24 நவம்பர் 2001
முன்னையவர்அ. வெங்கடாசலம்
பின்னவர்சி. சண்முகவேல்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2001–2006
முன்னையவர்பி. டி. ஆர். பழனிவேல்ராசன்
பின்னவர்எஸ். வி. சண்முகம்
தொகுதிமதுரை மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமதுரை
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்மதுரை

வளர்மதி ஜெபராஜ் (Valarmathi Jebaraj) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், சிறிது காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[1] மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் கிருத்துவ நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑
    • ஆர். முத்துக்குமார், ed. (2010). திராவிட இயக்க வரலாறு. Vol. 2. கிழக்கு பதிப்பகம். p. 273. ISBN 9788184935998.
    • கோ. தங்கவேலு, ed. (2002). தாய்நில வரலாறு. அமிழ்தம் பதிப்பகம். p. 283,290.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்மதி_ஜெபராஜ்&oldid=4431474" இலிருந்து மீள்விக்கப்பட்டது