வளர்ப்பு யாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Euteleostomi
வளர்ப்பு யாக்
Bos grunniens at Letdar on Annapurna Circuit.jpg
ஒரு யாக் நேபாளத்தின் இமயமலையில்.
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்
படைக்குளம்பி
குடும்பம்: போவிடே
துணைக்குடும்பம்: Bovinae
பேரினம்: Bos
இனம்: B. grunniens
இருசொற் பெயரீடு
Bos grunniens
லின்னேயஸ், 1766

வளர்ப்பு யாக் (Bos grunniens) என்பது நீண்ட முடிகளையுடைய போவிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது இந்தியத் துணைக் கண்டத்தின் இமயமலைப் பகுதி, திபெத்தியப் பீடபூமி மற்றும் வடக்கில் மங்கோலியா மற்றும் உருசியா வரை காணப்படுகிறது. இது காட்டு யாக்கிலிருந்து (Bos mutus) உருவானதாகும்.[1]

படங்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்ப்பு_யாக்&oldid=2457840" இருந்து மீள்விக்கப்பட்டது