வளர்ச்சி திரைப்பட விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வளர்ச்சி திரைப்பட விழா (Development Film Festival) மதுரையில் இயங்கும் வளர்ச்சி தொடர்பாடலுக்கான நடுவத்தால் ஒருங்கிணைக்கப்படும் ஆவண, குறும்பட விழா ஆகும். இந்த விழா பொருளாதார, சமூக வளர்ச்சியியல் விடயங்கள் தொடர்பான நிகழ்படங்களைக் தேர்ந்து காட்சியிடுகிறது. இந்த விழா 2004 இல் தொடங்கப்பட்டது. இங்கு காட்சியிடப்படும் பெரும்பாலான படங்கள் தமிழ் மொழியில் அமைகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]