வளர்சிதைமாற்ற நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வளர்சிதை மாற்ற நீர் எனப்படுவது உயிரினங்கள் உணவை ஆக்சிசனேற்றம் செய்யும் வளர்சிதை மாற்ற நிகழ்வில் உருவாகும் நீர் ஆகும்.

100 கிராம் உணவுப் பொருட்களும் அவை உருவாக்கும் வளர்சிதைமாற்ற நீரின் அளவும் கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

உணவுப்பொருள் உருவாக்கும் நீரின் அளவு[1]
புரதம் 41.3
கொழுப்பு 110
ஸ்டார்ச் 55.1

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்சிதைமாற்ற_நீர்&oldid=1975989" இருந்து மீள்விக்கப்பட்டது