வளபட்டணம் தொடருந்து நிலையம்
தோற்றம்
வளபட்டணம் | |||||
|---|---|---|---|---|---|
| பிராந்திய தொடருந்து, இலகு தொடருந்து, பயணிகள் தொடருந்து சேவை நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | வளபட்டணம், கண்ணூர், கேரளம் இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 11°55′38″N 75°20′47″E / 11.92729°N 75.34629°E | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
| தடங்கள் | ஷொர்ணூர்–மங்களூர் பாதை | ||||
| நடைமேடை | 3 | ||||
| இருப்புப் பாதைகள் | 3 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | At–grade | ||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | பயன்பாட்டில் | ||||
| நிலையக் குறியீடு | VLPM | ||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | பாலக்காடு | ||||
| பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| திறக்கப்பட்டது | 1904 | ||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
வளபட்டணம் தொடருந்து நிலையம் (Valapattanam railway station, நிலையக் குறியீடு: VAPM) என்பது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின் பாலக்காடு தொடருந்து கோடத்துக்கு உட்பட்ட ஒரு NSG–6 வகை இந்திய தொடருந்து நிலையமாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 15. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 3 May 2024.