வல்லுநர் வழிந்தோடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

வல்லுநர் அழிந்தோடல் என்பது "பொறியியல், மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்த பட்டங்கள், அனுபவங்கள் பெற்ற வல்லுநர்கள் தம் தாய் நாட்டுக்காகப் பணிபுரியாமல், தங்களின் சொந்த முன்னேற்றம் கருதி, வளர்ந்த நாடுகளுக்குப் பணியின் பொருட்டுச் சென்று விடுவது" ஆகும். இதற்கு உதாரணமாக நம் நாட்டில் உருவான மழை மேகங்கள், இன்னொரு நாட்டுக்குச் சென்று மழைப்பொழிவு தருவதைக் கூறலாம்.

வல்லுநர் வழிந்தோடல்-காரணங்கள்[தொகு]

அறிவு வீணாக்கம் வாய்ப்புகள் குறைவு உரிய மரியாதையின்மை அரசியல் குறுக்கீடு நல்ல விலை:உதவித்தொகை,வேலைகள்

வல்லுநர் வழிந்தோடலை தடுப்பதற்குரிய வழிகள்[தொகு]

அரசு ஆதரவு வாய்ப்புகளை ஏற்படுத்துதல் அரசியல் குறுக்கீடின்மை தாய் நாட்டுணர்ச்சியை விதைத்தல் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி வசதி

சான்றாதாரம்[தொகு]

இந்திய சமுதாயத்தில் கல்வி(ஏப்ரல்-1995).டாக்டர் கோகிலா தங்கசாமி(ஆசிரியர்).பக்.193-195, மாநிலா பதிப்பகம், மதுரை-625 004.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லுநர்_வழிந்தோடல்&oldid=2948716" இருந்து மீள்விக்கப்பட்டது