வல்லம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வல்லம் ஊராட்சி 1947-இல் வட ஆற்காடு மாவட்டத்திலேயே அதிகமான ஆசிரியர்கள் இருந்தனர்.

இங்கு ஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. 118-ஆம் ஆண்டு குருபூஜை விழா 2020-இல் நடைபெற்றது

இங்கு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி காளை விடும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்

வல்லம் ஊராட்சியில் மேல்வல்லம், சந்தனக்கொட்டாய், அம்பேத்கர் நகர், அருந்ததியர் காலனி, குளத்துமேடு, அண்ணாமலையார் கார்டன் மற்றும் இராவணன் கொட்டாய் போன்ற மதுராக்கள் உள்ளன

ஊராட்சியின் (வல்லம்) கிராம தேவதை மஞ்சியம்மன் மிகவும் பழமை வாய்ந்த கோவில் (பாண்டிய மன்னரின் மீன் 🐟 சின்னம் பொறித்த கற்கள் உள்ளது) மேலும் மாயன் சிலையை ஒத்த உருவ சிலைகள் உள்ளன.

மேலும் பிள்ளையார் கோயில், கோதண்டராமர் கோயில், மாரியம்மன் கோவில் முருகன் கோயில், பஜனை கோயில், கன்னி கோயில் மற்றும் போத்துராஜா கோயில் உள்ளது

இங்கு உள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் சக்தி வாய்ந்தது.

இங்கு ஊரின் நடுவே உள்ள இயந்திர வடிவிலான பழங்கால மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 5 அடி பலகை கல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லம்_ஊராட்சி&oldid=3445244" இருந்து மீள்விக்கப்பட்டது