உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லநாடு திருமூலநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு திருமூலநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:சன்னதிதெரு, வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஓட்டப்பிடாரம்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:திருமூலநாதர்
தாயார்:ஆவுடைநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:சுவாமி-அம்மாள் திருகல்யாணம், திருவாதிரை,மாத பிரதேசம், சிவராத்திரி நான்கு கால பூசை மேலும் பல...
வரலாறு
கட்டிய நாள்:ஏழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வல்லநாடு திருமூலநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

மூலவர் சுயம்புவடிவானவர் சிவாலயம் இல்லா காலத்தில் பக்தர் ஒருவர் பெருங்குளம் எனும் ஊரில் திருமுலநாதர்ஆலயத்திற்கு தினம் சென்று வழிபாடு செய்து வந்தார். வயதுமுதிர்ந்த காலத்தில் அவரால் செல்ல இயலவில்லை. ஆதலால் இறைவன் பக்திக்கு மனம் இறங்கி வந்து சுயம்புவாக கட்சிகொடுத்த தலம்.இது

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில்முலஸ்தானத்தில்அ/மீ. திருமூலநாதர். சன்னதி அ/மீ ஆவுடைஅம்பாள் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர்,சிவசூரியன், பைரவர்,மகாலட்சுமி,சாஸ்தா,சிவ சந்திரன்,மற்றும் அதிகார நந்தி .,நடராஜர்,63நாயன்மார்கள் குருசன்னதி சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் மற்றும் சனீஸ்வரக்கு தனி சன்னதி உள்ளது.மீனாட்சிஅம்பாள் சமேத சொக்கநாதர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தெப்பகுளம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. .[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம்முதல்நாள் அன்னாஅபிஷேகம் திருக்கல்யாணம் கார்த்திகை சோமவாரம் மார்கழி10நாள் திருவாதிரை திருவிழாசிறப்பாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.