வல்லநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வல்லநாடு
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


வல்லநாடு(vallanadu) தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம். இந்த கிராமம் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது.[4] இதன் அருகில் உள்ள மலையில் அரியவகை வெளிமான் வாழ்விடம் அமைந்துள்ளது.[5] இப்பகுதியை அரசு தடைசெய்யப்பட்ட இடமாக அறிவித்துள்ளது. இதன் அருகில் ஆயுதப்படை காவலர்களின் பயிற்சித் தளமும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லநாடு&oldid=2618222" இருந்து மீள்விக்கப்பட்டது