வல்ட்டூர்னோ ஆறு
Jump to navigation
Jump to search
வல்ட்டூர்னோ ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | திரேனியக் கடல் |
நீளம் | 175 கி.மீ |
வல்ட்டூர்னோ (Volturno) ஆறு தென் மத்திய இத்தாலியில் பாயும் ஒரு ஆறு. அப்பென்னைன் மலைத் தொடரில் உற்பத்தில் ஆகும் இவ்வாறு 175 கிமீ தூரம் ஓடி நாபொலி நகரருகே திரேனிய கடலில் கலக்கின்றது. ரோம் நகருக்கு தெற்கே அமைந்துள்ள இயற்கை அரண்களுள் ஒன்றாக உள்ளதால் இவ்வாறு வரலாற்றில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.