வலைவாசல் பேச்சு:விலங்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png விலங்குகள் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சில பரிதுரைகள்[தொகு]

  • ஆங்கில விக்கியில் உள்ளது போன்று ஒரே நிற உள்ள பட்டைகள் இடலாம்.
  • தொடர்புடைய வலைவாசல்கள் விரைவில் பல இருக்காது என்ற படியால், பல்வேறு வகையாக விலங்குகளின் பகுப்புகளுக்கு இணைப்பு தரலாம்.

--Natkeeran 14:42, 1 ஜனவரி 2009 (UTC)

நற்கீரன், மேம்படுத்தத் துவங்கியதற்கு நன்றி. நிறங்களைச் சரி செய்கிறேன். --சிவக்குமார் \பேச்சு 14:58, 1 ஜனவரி 2009 (UTC)
ஏன் தலைப்பு வலைவாசல் பேச்ச (பேச்சு??) என இருக்கிறது?--Kanags \பேச்சு 00:55, 2 ஜனவரி 2009 (UTC)

இங்கே 'Animals Portal' என்ற பகுப்பு தேவையா? நீக்கிவிடலாமா? --சிவகோசரன் 05:06, 20 சனவரி 2011 (UTC)

அதனை நீக்கியிருக்கிறேன். நன்றி சிவகோசரன்.--Kanags \உரையாடுக 05:19, 20 சனவரி 2011 (UTC)
நன்றி. இது இவ்வலைவாசலில் உள்ள மேலும் சில கட்டுரைகளில் உள்ளது. தேவையற்றவற்றை நீக்கிவிடலாம். --சிவகோசரன் 07:27, 21 சனவரி 2011 (UTC)