வலைவாசல் பேச்சு:தமிழ்க்கணிமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலுவையில் உள்ள பணிகள்[தொகு]

  • அறிமுக பந்திகள், வரலாற்று குறிப்புகள் சேர்க்கப்பட வேண்டும்.
  • தமிழாக்கம் செய்யப்பட வேண்டும்.
  • சுட்டிகள் தரம் பார்க்கப்பட்டு, தரமற்வை நீக்கப்பட வேண்டும்.
  • வடிவமைப்பு மேன்படுத்தப்படவேண்டும்.

--Natkeeran 03:02, 27 ஜனவரி 2006 (UTC)

பல்லூடக == Multiple Media ?? Multimedia  ?? --Natkeeran 20:01, 7 பெப்ரவரி 2006 (UTC)

"கணிமை" meaning??[தொகு]

what is the meaning of "கணிமை", I have never heard of this word.

யாராவது??
கணிமை = Computing, தமிழ் கணிமை = Tamil Computing
நன்றி
Computing ஒரு வினைச்சொல் அல்லவா??, ஆனால் "கணிமை" ஒரு பெயர்ச்சொல் போல தோன்றுகிறதே?? விளக்கமுடியுமா??

Gerund: "In English, the verbal form ending in -ing, conveying the meaning of the verb but used as a noun. The advantage of this form is its immediacy; Martha Stewart Living magazine is a case in point." Computing is a Gerund. It is a verb, used as a noun. Thus, using "கணிமை" ஒரு பெயர்ச்சொல் is gramatically ok.

no, i was talking about the tamil grammer not the english grammer. is it ok according to tamil grammer??
hello? i'm not being objectionist here :)

Tamil Google[தொகு]

Links List[தொகு]

Tamil Font Processing[தொகு]

MSN Tamil[தொகு]

கணிமை என்ற சொல்[தொகு]

computer என்பதற்கு கணி என்ற சொல் சிறந்தது என்று 1992ல் பரிந்துரைத்தேன். எனினும், கணினி என்னும் சொல் வழக்கூறின்றிவிட்டது. கணினி என்பதும் நல்ல சொல். இங்கே கணிமை என்பது கணக்கிடும் தன்மை (அல்லது கணக்கிடுதல்) (Computation) என்று பொருள் படும். கணியியல் என்பது Computer technology என்பதற்குப் பயன்படுத்தலாம் (கணினியியல் என்பதுவும் அதுவே). இங்கே கூறப்பட்டுள்ளதற்குக் கணிமை என்னும் சொல் பொருந்துமா என்று தெரியவில்லை. மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் நான்.--C.R.Selvakumar 13:42, 18 ஜூலை 2006 (UTC)செல்வா

English-Tamil MT[தொகு]

"Tamil-Hindi Anusaaraka and English-Tamil MT: The Anna University KB Chandrasekhar Research Centre at Chennai was established recently, and is active in the area of Tamil NLP. A Tamil-Hindi language accessor has been built using the Anusaaraka formalism described above. Recently, the group has begun work on an English-Tamil MT system. The contact person is Prof. CN Krishnan <cnkrish@au-kbc.org>."

http://www.elda.org/en/proj/scalla/SCALLA2001/SCALLA2001Rao.pdf

யாகூ தமிழ்[தொகு]

http://in.tamil.yahoo.com/

இணையத் தமிழ்[தொகு]

தமிழ்க்கணிமையும் தமிழ் சமூகமும்[தொகு]

AOL தமிழ்[தொகு]

--Natkeeran 00:27, 1 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் தேவை[தொகு]

  • chatterbot - வாயாடி
  • expert system - வல்லுநர் கருவி, மேதை
  • context sensitive search - மொழிசூழல் புரிந்த தேடல்
  • collating - ??
  • Internationalized domain name
  • Customer relationship management

--Natkeeran 15:37, 1 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]