வலைவாசல் பேச்சு:தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுழைவாயில் என்ற தலைப்பு கட்டுரை வகைகளுக்குள் வருகிறது. அனைத்து நுழைவாயில்களும் வலைவாசல் என மாற்றப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 10:18, 2 டிசம்பர் 2009 (UTC)

நான் நுழைவாயில் என்றுள்ள கட்டுரைகளைக் கண்டே இந்த பெயரை வைத்தேன். முதற்பக்கத்தில் தாய் பகுப்புகளுக்கு இணைப்பு கொடுக்கப்படுவதற்கு மாறாக எளிய வலைவாசல்களை வடிவமைக்க எண்ணியுள்ளேன. உங்கள் கருத்துக்கள் வரவேற்கிறேன்.--மணியன் 10:37, 2 டிசம்பர் 2009 (UTC)
Portal என்பதற்குப் பதிலாகவே நுழைவாயில் என்று பயன்படுத்துகிறீர்கள் என எண்ணுகிறேன். Portal என்பது தனியான பெயர்வெளி (Namespace). தமிழில் இதை "வலைவாசல்" என மொழிபெயர்த்துள்ளோம். இச் சொல்லைப் பயன்படுத்தினால்தான் அப்பக்கம் ஒரு Portal ஆகக் கருதப்படும் அல்லது அதனை வழமையான பக்கங்களுள் ஒன்றாகவே விக்கி மென்பொருள் கருதும். மயூரநாதன் 11:11, 2 டிசம்பர் 2009 (UTC)
மயூரநாதன், வலைவாசல்களின் உரையாடல் பக்கங்கள் வலைவாசல் பேச்ச: என்று எழுத்துப்பிழை வருகிறது. இதனை இனித் திருத்த முடியாதா?--Kanags \பேச்சு 11:48, 2 டிசம்பர் 2009 (UTC)

தமிழ்நாடு புவியியல் பகுதி இங்கு ஏன் இடம்பெற்றுள்ளது? ஏற்கனவே அது புவியியல் வலைவாசலில் உள்ளதே. --Prash 04:54, 2 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்_பேச்சு:தமிழ்&oldid=1102631" இலிருந்து மீள்விக்கப்பட்டது