வலைவாசல் பேச்சு:கருநாடக இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Crystal Clear action viewmag with a star.png கருநாடக இசை எனும் இவ்வலைவாசல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய வலைவாசல்களில் ஒன்று.
Wikipedia

அண்மையில் மறைந்த வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த வலைவாசலை இங்கு பதிப்பிக்கிறோம்!

  • இந்த வலைவாசல், ஒரு 'உள்ளடக்கப் பக்கமே'. பெரும்பாலான கட்டுரைகளை விரிவாக்கம் செய்ய வேண்டியதுள்ளது.
  • மற்ற பயனர்களின் ஆலோசனைகளின்படி இந்த வலைவாசல் பக்கம் தொடர்ந்து முன்னேற்றப்படுத்தப்படும்.
  • இந்த வலைவாசலின் பராமரிப்புப் பணியினை என்னால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து செய்வேன்.
  • ஊக்குவித்த கனகரத்தினம் சிறீதரனுக்கும், உதவத் தயாராகவுள்ள அராபத் ரியாத்துக்கும் எனது நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:25, 26 ஏப்ரல் 2013 (UTC)
வலைவாசலை அழகாக வடிவமைத்த இருவருக்கும் எனது வாழ்த்துகள். கருநாடக இசை என்ற மூலக் கட்டுரையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வார்ப்புருவும் மேம்படுத்தப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 23:09, 26 ஏப்ரல் 2013 (UTC)
செல்வசிவகுருநாதன், இதில் சிறப்புக் கட்டுரைகள் மற்றும் கலைஞர்கள் ஆகிய பகுதிகளுக்கு அடுத்து, கர்நாடக ராகங்களுக்கெனவும் தனி பகுதியை ஒதுக்கலாம்.--அராபத் (பேச்சு) 04:42, 29 ஏப்ரல் 2013 (UTC)