வலைவாசல் பேச்சு:இலங்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்னால் இயலுமானவரை இந்த நுழைவாயிலை அமைத்துள்ளேன். இங்குபல பிழைகள் உள்ளன, உதாரணமாக Edit Box வேலைசெய்யவில்லை. . இங்கிருக்கும் மூத்த பயனர்கள் கவனம் எடுப்பர் என நம்புகின்றேன். ஆங்கிலவிக்கியில் போர்டல் அமைப்பது மிக இலகுவாக இருந்தது. இங்கு நிலமை அப்படி இருக்கவில்லை. நன்றி--ஜெ.மயூரேசன் 14:05, 1 ஏப்ரல் 2006 (UTC)

See Also[தொகு]

I have created a portal for Sri lanka in English wikipedia. Take a look at it en:portal:Sri Lanka

kudos, suggestion[தொகு]

Good effort, mayooresan. Looking forward to more such portals on various topics. By the way, the color scheme used in en wiki srilanka portal looks more pleasant. u may use it here also--ரவி 15:52, 2 ஏப்ரல் 2006 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியாபோல இங்கு நிற மாற்றங்கள் செய்யமுடியவில்லை, பல்கலைக்கழக விடுமுறை முடிந்ததும் பல நுழைவாயில்கள் அமைக்கும் திட்டம் உண்டு. உங்கள் ஊக்கமளிக்கும் கருத்துக்களுக்கு நன்றி ரவி. என்னால் முடியுமானவற்றை செய்வேன்.--ஜெ.மயூரேசன் 10:42, 3 ஏப்ரல் 2006 (UTC)

mayooresan, மாற்றங்கள் செய்துள்ளேன் பார்க்கவும்.--டெரன்ஸ் 16:41, 29 ஜூலை 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்_பேச்சு:இலங்கை&oldid=248151" இலிருந்து மீள்விக்கப்பட்டது