வலைவாசல் பேச்சு:ஆசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேண்டுகோள்[தொகு]

இவ்வலைவாசலின் நிறத்தை மாற்றினால் என்ன? ஏனெனில் இது கண்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது இது கட்டளையல்ல வேண்டுகோள், நிறங்களைத் தேர்ந்தெடுக்க இங்கு பார்க்கவும் இதை வடிவமைப்பதில் நானும் இதில் பங்களிக்கலாமா?--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:54, 11 திசம்பர் 2013 (UTC)

👍 விருப்பம். அத்துடன் விக்கிப்பீடியா, ஆசியா, வலைவாசல் என்று இருக்கும் தலைப்பு, வலைவாசலைத் திறக்கும்போது, வாசலை அடைத்துக் :) கொண்டு இருக்கின்றது). எனவே அதனையும் கொஞ்சம் சிறிதாக்கினால் நல்லது எனத் தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 11:05, 11 திசம்பர் 2013 (UTC)

நன்றி,படிமம் பற்றிய மற்றதை எல்லாம் ஆதவனிடம் கேளுங்கள்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:04, 12 திசம்பர் 2013 (UTC)

நீங்கள் கேட்டது ஆதவனால் Yes check.svgY ஆயிற்று--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:07, 12 திசம்பர் 2013 (UTC)

--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:56, 11 திசம்பர் 2013 (UTC)

Yes check.svgY ஆயிற்று--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:13, 11 திசம்பர் 2013 (UTC)