வலைவாசல் பேச்சு:அப்பிள் நிறுவனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ப்பிள் நிறுவனம் என்றுதானே வரவேண்டும்?--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:21, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம், சில நேரங்களில் சரியான பெயராக இருந்தாலும் கூட, பரவலான பெயரையே தர வேண்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:22, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]
மேலும், hubble என்ற பெயரும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதை கிரந்தம் நீக்கி எழுதினாலும் அப்பிள் என்றே வரும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:28, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]
நன்றி நண்பரே. ஆக்குனர் கவனத்திற்கு வந்த பின்பு அவரே செய்வதற்கு காத்திக்கிறேன். ஏதேனும் மாற்றுக் கருத்து அவரிடம் இருக்கலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:30, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]
இந்திய உச்சரிப்பின் படி ஆப்பிள் என்று வருகின்றது. வேண்டுமென்றால் வழிமாற்று செய்துவிடலாம். பிரதான கட்டுரையை மாற்ற வேண்டுமா என்பதை மற்றய பயனர்களும் முடிவெடுத்தபின்னர் செய்யலாம். --ஜெ.மயூரேசன் (பேச்சு) 15:47, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]

எனினும் தமிழில் இலங்கையில் அப்பிள் என்றே உச்சரிப்பில் உள்ளது... --திரைகடல் ஓடித் திரவியம் தேடு யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:06, 4 சனவரி 2014 (UTC)[பதிலளி]

எழுத்து வழக்கிலும் இங்கு அப்பிள் என்றே எழுதுவர். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:17, 4 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஆமாம் அண்ணா --திரைகடல் ஓடித் திரவியம் தேடு யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:20, 4 சனவரி 2014 (UTC)[பதிலளி]