உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:விலங்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:விலங்குகள்/box-header/2

விலங்கு என்பது உலகில் வாழும் உயிரின வகைகளின் ஒரு பிரிவாகும். அரிஸ்டாட்டில் எல்லா உயிரினங்களையும், தாவரங்கள், விலங்குகள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார். லின்னேயசின் முறைப்படி (Linnaeus' system), வெஜிட்டபிலியா (Vegetabilia), அனிமலியா (Animalia) என்னும் இரண்டு திணைகள் ஆகின.

விலங்குகளால் தானாகவே உணவு தயாரிக்க இயலா. இவை தாவரங்களையோ மற்ற விலங்குகளையோ தின்று உயிர் வாழ்கின்றன. பெரும்பாலான விலங்குகள் இடம்பெயரும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன.

மேலும் அறிய...

வார்ப்புரு:விலங்குகள்/box-header/2

தான்சானியாவில் ஒரு ஆப்பிரிக்க யானை.
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மாந்தர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. ஒரோவொருக்கால் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும், ஆனால் இவ்வகை நிகழ்வுகள் மிக மிக குறைவே. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர).


Archive | Nominations Read more...


வார்ப்புரு:விலங்குகள்/box-header/2

அமெரிக்க பீவர்
நீரெலி என்பது ஒரு அரை-நீர்வாழ் (semi-aquatic) கொறியுயிர் (rodents) ஆகும். இதன் இயறகை வாழிடம் தென் அமெரிக்காவும் ஐரோப்பாவும்ஆகும்.

பீவர்கள் ஆற்றில் அணைகட்டி குளம்போல அமைத்து அங்கு சிறு தடிகள் தாவரங்கள் போன்றவற்றை கொண்டு தங்களது வீடுகள் அமைத்து வாழும். இச்செயல்பாட்டில் அவை ஈடுபடும் நேர்த்தி, சுறுசுறுப்பு பீவர்கள் பலரை கவர காரணமாய் அமைந்துள்ளது.


Archive | Nominations Read more...

வார்ப்புரு:விலங்குகள்/box-header/2

விலங்குகள் • Animal anatomy • வீட்டு விலங்குகள் • Exploding animals • Extinct animals • புகழ்பெற்ற விலங்குகள் • Fictional animals • Human-animal interaction • Parasitic animals • Animal rights • விலங்கியல்


வார்ப்புரு:விலங்குகள்/box-header/2

  • கட்டுரைகள் விரிவாக்கம்
  • குறுங்கட்டுரைகள் ஆக்கம்
  • மேற்கோள்கள் சேர்த்தல்
  • வண்ணப் படங்கள் சேர்த்தல்


வார்ப்புரு:விலங்குகள்/box-header/2

Animal colouration • Animal rights • Fauna • Flying and gliding animals • Invertebrate • Vermin • புழு • விலங்கியல்


வார்ப்புரு:விலங்குகள்/box-header/2 An invertebrate is an animal lacking a vertebral column. The group includes 97% of all animal species — all animals except those in the subphylum முதுகுநாணி.

Read more...


வார்ப்புரு:விலங்குகள்/box-header/2

  • மணிக்கு 105 கிமீ (65 மைல்) வேகத்துக்கு மேல் ஓடக்கூடிய சிவிங்கிப்புலியே அனைத்து விலங்களிலும் வேகமானது.
  • வாழும் பறவைகளுள் மிகப்பெரியது தீக்கோழி (Struthio camelus) ஆகும்.
  • பாம்புகளிலேயே கருப்பு மாம்பா எனப்படும் பாம்பு தான் வேகமாக ஊரவல்ல பாம்பு. இது மணிக்கு 20 கி.மீ வேகத்தில் சிறு தொலைவு செல்லக்கூடியது.
  • ஒட்டகம் உண்பதற்கு புல் போன்ற உணவுகள் கிடைப்பின் 10 மாதங்கள் வரை நீர் அருந்தாமல் வாழக்கூடியது.




சேமிப்பீயின் தேக்கத்தைப் போக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:விலங்குகள்&oldid=1482401" இலிருந்து மீள்விக்கப்பட்டது