வலைவாசல்:மெய்யியல்/FP/3
< வலைவாசல்:மெய்யியல் | FP
Jump to navigation
Jump to search
![]() |
பிளேட்டோ (இடம்) மற்றும் அரிசுட்டாட்டில் (வலம்), ராபியேல் படைத்த சுவரோவியமான ஏதென்ஸ் கல்விக்கூடத்தின் ஒரு பகுதி. கையில் நிகோமாக்கிய நன்னெறியின் பிரதியொன்றை வைத்துக்கொண்டு, புலனறிவால் கூர்நோக்குவதன் மூலம் அறிவை அடைவயும் தன் நம்பிக்கையை காட்டும் விதமாக நிலத்தை நோக்கி சைகை செய்யும் அரிசுட்டாட்டில்; அப்போது விண்ணுலகைச் சுட்டி உள்ளுணர்வுப் படிவங்கள் மீதான தம் நம்பிக்கையைக் காட்டும் பிளேட்டோ. |