வலைவாசல்:மெய்யியல்/FP/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெய்யியல்

யேல் பல்கலைக்கழகத்தின் லின்ஸ்லி-சிட்டென்டென் மண்டபத்தில் இருக்கும், லூயி கம்ஃபர்ட் டிஃபானி மற்றும் டிஃபானி கலைக்கூடம் படைத்த சாலரக் கண்ணாடி படிவமான கல்வி (1890)-இன் நடுப்பகுதி. இது (அர்பணிப்பு, உழைப்பு, உண்மை, ஆய்வு மற்றும் உள்ளுணர்வு ஆகியவை உருவகப்படுத்தும்) அறிவியலும் (தூய்மை, நம்பிக்கை, பற்று, பக்தி மற்றும் உள்ளத்தூண்டல் ஆகியவை உருவகப்படுத்தும்) சமயமும், "ஒளி·அன்பு·வாழ்வு" என்பவற்றின் நடுநாயகமான மாந்தவுருவகத்தின் தலைமையில். நல்லிணக்கமாய் திகழ்வதாகச் சித்தரிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:மெய்யியல்/FP/2&oldid=2486721" இலிருந்து மீள்விக்கப்பட்டது