வலைவாசல்:பெண்ணியம்/உங்களுக்குத் தெரியுமா/வெள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்துலட்சுமி ரெட்டி
  • பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி (படம்), சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார். தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் சட்டங்களை நிறைவேற்றியவர்.