வலைவாசல்:பரதநாட்டியம்/உங்களுக்குத் தெரியுமா/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • பரதநாட்டியத்தை ஆடுவதற்கு முன்பு நமஸ்காரம் செய்யப்படுகிறது.
  • பரதநாட்டியத்தை தாளலயத்துடன் ஆடுவதற்கு தட்டுக்களியால் தட்டுவர்.
  • ஒற்றக்கை முத்திரை மற்றும் இரட்டைக்கை முத்திரை என்பன பரதநாட்டியத்தில் காணப்படும் முத்திரைகளாகும்.
  • சுவரங்களை தாதுவாகவும் மாதுவாகவும் கொண்ட உருப்படி ஜாதிஸ்வரமாகும்.