வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/பெப்ரவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • பெப்ரவரி 12, 1908 - தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் ஜி. யு. போப் (படம்) இறப்பு.
  • பெப்ரவரி 11, 1922 - திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டார்.
  • பெப்ரவரி 11, 1929 - இத்தாலிய அரசுக்கும் திருப்பீடத்துக்கும் இடையில் இலாத்திரன் உடன்படிக்கை கையெழுத்தானது.