வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா கருநாடக இசை வலைவாசலில் காட்சிபடுத்தும் திட்டமாகும்.

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் கருநாடக இசை வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்புப் படம் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் கருநாடக இசை வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்புப் படத்தினை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

வடிவ உள்ளீடு[தொகு]

{{வலைவாசல்:கருநாடக இசை/சிறப்பு படம் வடிவமைப்பு
|image= 
|size=350
|colsize=350
|credit=படம்: [[:commons:User:|]]
|caption=
}}

காப்பகம்[தொகு]

1[தொகு]

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/1

{{{texttitle}}}

தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 - பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த ஒரு வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த, இவர் திருவேங்கடவன் மீது அவர் பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை.

படம்: User:
தொகுப்பு


2[தொகு]

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/2

{{{texttitle}}}

தண்ணுமை (மிருதங்கம்) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

படம்: User:Ranveig
தொகுப்பு


3[தொகு]

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/3

[[Image:|350px|{{{texttitle}}}]]

திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட டி. என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956) ஒரு நாதசுரக் கலைஞர் ஆவார். நாதசுரச் சக்கரவர்த்தி எனப் பலரும் குறிப்பிடும் அளவுக்கு மிகுந்த புகழுடன் விளங்கினார். சில தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

படம்: User:Mohan gandhi
தொகுப்பு


4[தொகு]

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/4

[[Image:|350px|{{{texttitle}}}]]

எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.

படம்: User:பாலாஜி
தொகுப்பு


5[தொகு]

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/5

{{{texttitle}}}

வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

படம்: User:Gringer
தொகுப்பு


6[தொகு]

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/6 வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/6

7[தொகு]

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/7 வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/7

8[தொகு]

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/8 வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/8

9[தொகு]

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/9 வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/9

10[தொகு]

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/10 வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/10

பரிந்துரைகள்[தொகு]