வலைவாசல்:கணினி நிரலாக்கம்/உங்களுக்குத் தெரியுமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Updated DYK query.svg
  • ...ஜாவாவின் சொந்த இணைய உலவியான ஹாட்ஜாவாவைத் தவிர்த்து ஜாவாவை ஏற்றுக்கொண்ட முதல் உலவி நெட்ஸ்கேப் தான் என்பது?
  • ... சி நிரல் மொழி, பல இயங்கு தளங்களுக்கிடையில், நிரல் குறிகளை பெயர்க்கையில், தாழ்நிலை கணினி வளங்களை அணுக வேண்டி வடிவமைக்கப்பட்டது என்று?