வலைவாசல்:கட்டுரைப்போட்டி/கட்டுரைகள் பதிவேற்றும் பணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியா - தமிழ்நாடு அரசு இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி 2010ல் கிடைத்த தரமான கட்டுரைகளை விக்கியில் பதிவேற்றும் பணியை இங்கு ஒருங்கிணைக்கலாம்.

பணிக் காலம்[தொகு]

  • ஆகத்து 15, 2010 - டிசம்பர் 15, 2010

பதிவேற்றிய கட்டுரைகள்[தொகு]

பதிவேற்றிய கட்டுரைகள்

பணிகள்[தொகு]

  • முதற்கட்டப்பணியாக, பரிசு பெற்ற கட்டுரைகள் உட்பட இறுதித் தெரிவுக்கு வந்த 160+ கட்டுரைகளைப் பதிவேற்ற வேண்டும்.
  • இரண்டாம் கட்டப்பணியாக, விக்கித் தரத்தில் உள்ளதாக இனங்காணப்பட்ட கட்டுரைகளைப் பதிவேற்ற வேண்டும். இவை குறித்த விவரங்கள் மதிப்பீட்டுப் பணிக்குப் பயன்படுத்திய கூகுள் ஆவணத்தில் உள்ளன. இக்கோப்புகள் பெருமளவு pdf / ஒருங்குறியல்லா doc வடிவில் உள்ளன. அவற்றுக்கான ஒருங்குறிக் கோப்புகளை கலை ஒப்படைப்பார். ஒருங்குறி மாற்றத்தில் கலைக்கு உதவி தேவைப்படலாம்.

தன்னார்வலர்கள்[தொகு]

  • இரவி (தெரிவான கட்டுரைகளை இனங்கண்டு சேர்த்தல், ஒருங்குறி மாற்றம், பதிவேற்றத்தில் உதவ இயலும்)
  • --Natkeeran 18:46, 16 அக்டோபர் 2010 (UTC)
  • சோடா பாட்டில்
  • பயனர்:Naveen_kembanur
  • --கலை 22:31, 18 அக்டோபர் 2010 (UTC)
  • மாஹிர் 05:29, 27 அக்டோபர் 2010 (UTC)

பதிவேற்றத்தில் உதவ இயலும் --MUTTUVANCHERI NATARAJAN 14:08, 20 அக்டோபர் 2010 (UTC)