வலைவாசல்:இயற்பியல்/சிறப்புப் படங்கள்/வெள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம்[தொகு]

கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம் (Cryogenic rocket engine) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.அதிக எடையுடைய செயற்கைக் கோள்களையும், செலுத்து வாகனத்தையும் விண்வெளியில் அதிக உயரத்தில் செலுத்த இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வியந்திரத்தில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.

ஏரியான் 5 செலுத்து வாகனத்திலுள்ள கடுங்குளிர் இயந்திரம்
ஆர்.எல்-10 கடுங்குளிர் இயந்திரத்தின் தொடக்ககால மாதிரி வரைபடம்
பொதுவான கடுங்குளிர் இயந்திரம்
அதிவேக கடுங்குளிர் இயந்திரம்.