வலைவாசல்:ஆசியா/சிறப்புக் கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் ஆசிய வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்பு கட்டுரை என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் ஆசிய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு பக்கங்களைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

வடிவமைப்பு
{{வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/வடிவமைப்பு
 |படிமம்    =
 |படிம தலைப்பு =
 |உரை     =
 |இணைப்பு   =
 |முகப்பு    = வலைவாசல்:ஆசியா/சிறப்புக் கட்டுரை
}}

<noinclude>
[[பகுப்பு:சிறப்புக் கட்டுரை - ஆசிய வலைவாசல்‎]]
</noinclude>

காப்பகம்[தொகு]

1 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/1

இலங்கை

இலங்கை (சிங்களம்: ශ්‍රී ලංකා, ஸ்ரீலங்கா, Sri Lanka) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka) ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது.இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான துறைமுகம் என்பன புராதன பட்டுப் பாதை காலந்தொட்டுஇரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.2 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/2

தாஜ்மகால்

தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.3 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/3

இந்தியா

இந்தியா (India) அல்லது அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.4 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/4

Everest North Face toward Base Camp Tibet Luca Galuzzi 2006 edit 1.jpg

இமயமலை என்பது இந்திய துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். இது ஆசியாவில் அமைந்துள்ளது. உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும். இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும். இதற்கு மாறாக, ஆசியாவுக்கு வெளிய உள்ள மிகப்பெரிய சிகரம் அக்கோன்காகுவா அன்டேஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 6961 மீட்டராகும்.5 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/5

Flag of Singapore.svg

சிங்கப்பூர் அல்லது அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore, சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது, ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆக்கப்பட்டுள்ளது. மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. ஆனாலும் நிலச்சிரமைப்பு மூலம் மேலதிக நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.6 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/6 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/6

7 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/7 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/7

8 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/8 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/8

9 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/9 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/9

10 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/10 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/10

11 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/11 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/11

12 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/12 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/12

13 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/13 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/13

14 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/14 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/14

15 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/15 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/15

16 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/16 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/16

17 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/17 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/17

18 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/18 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/18

19 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/19 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/19

20 கட்டுரை[தொகு]

வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/20 வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/20

பரிந்துரைகள்[தொகு]