வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறப்புப் படங்கள்[தொகு]

விக்கிப் பொதுவில் இடம்பெற்றிருக்கும் அல்லது இலவச உரிமம் வழங்கப்பெற்ற படிமங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியல்[தொகு]

வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படங்கள்/1

Moon Dedal crater.jpg
Credit: அப்பல்லோ 11 குழு, நாசா
அப்போலோ 11 குழு எடுத்த நிலவின் புகைப்படம்.

வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படங்கள்/2

அப்போலோ 17லிருந்து எடுக்கப் பட்ட புகழ்மிக்க பூமியின் வண்ணப் படிமம்.
Credit: புவி அறிவியல் மற்றும் பட பகுப்பாய்வு ஆய்வகம், நாசா
புவி (Earth) சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள், விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் ஒன்று. இதனை உலகம், நீலக் கோள், எனவும் குறுப்பிடப்டுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது.

வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படங்கள்/3

காலியம்
காலியம் ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 31 மற்றும் இதன் அணுக்கருவில் 39 நொதுமிகளும் உள்ளன. பார்ப்பதற்கு இது வெண்சாம்பல் அல்லது வெள்ளிய வெண்மை நிறத்தில் உள்ள மாழையிலி வகையைச் சேர்ந்த தனிமம். இது அறைவெப்பநிலையில் திண்மமாக உள்ளது, ஆனால் எளிதில் உடையும் பண்பு உடையது.