வலையப்பட்டி, விருதுநகர்
தோற்றம்
வலையப்பட்டி | |
|---|---|
கிராமம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விருதுநகர் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,500 |
| மொழி | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 626127 |
| தொலைபேசிக் குறியீட்டு எண் | +914562****** |
| வாகனப் பதிவு | TN - 67 |
| அருகிலுள்ள நகரம் | சிவகாசி |
| தட்பவெப்பநிலை | வறண்ட வானிலை (Köppen) |
வலையப்பட்டி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1][2]
இதன் அஞ்சல் குறியீட்டு எண் 626127 ஆகும்.
மக்கள்தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இங்கு சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர்..
சமயம்
[தொகு]இந்துக் கோயில்கள்
[தொகு]காளியம்மன் கோயில், செந்தட்டி அய்யனார் கோயில், செல்லிமாரியம்மன் கோயில், ஊரணி பிள்ளையார் கோயில், வெங்கடேச பெருமாள் கோயில் ஆகியவை இவ்வூரில் அமைந்துள்ளன.
பள்ளிகள்
[தொகு]வலையப்பட்டியில் இந்து தொடக்கப்பள்ளி என்ற தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "VALAYAPATTI Village in VIRUDHUNAGAR". www.etamilnadu.org. Retrieved 2025-04-09.
- ↑ "Gram Panchayat (ग्राम पंचायत): Valayapatti (வலையபட்டி )". localbodydata.com. Retrieved 2025-04-09.