வலைச் செயலி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வலைச் செயலி என்பது இணைய உலாவி கொண்டு பயன்படுத்த வல்ல செயலிகள் ஆகும். இணையமும் உலகாளவிய வலையும் மின்னஞ்சல், வலைத்தளங்கள் ஆகியவற்றை பரந்த பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தன. காலப் போக்கில் மேசைக் கணினியில் பயன்படுத்தப்பட்டு வந்த சொற்செயலி, அட்டவணைத்தாள், தொடர்புகள், திட்ட மேலாண்மை, கணக்கியல் செயலிகள் வலைச் செயலிகளாக உருமாறின.
செயலிகள் பட்டியல்
[தொகு]தொழில்நுட்பம்
[தொகு]