வலைக் கவசம்
வலைக்கவசம்[1] (ஆங்கிலம்: Mail, மெயில்) என்பது சிறிய உலோக வளையங்களை, ஒரே தோரணையில் பிணைக்கப்பட்ட வலை போன்ற அமைப்புடைய ஒரு வகைக் கவசமாகும்.
வரலாறு[தொகு]
பெயரிடுதல்[தொகு]
கால்சட்டையாக அணியும் வலைக்கவசத்தை ஆங்கிலத்தில் ஷோஸ், என்றும் தலையில் முக்காடிட்டால் அதனை காய்ஃப் என்றும் அழைப்பர். கழுத்தை பாதுகாக்க தலைக் கவசத்திலிருந்து தொங்கும் வலையை கேமெயில் அல்லது எவென்டெயில் என்பர். முட்டி வரை நீளும் வலையாலான சட்டையை ஓபெர்க்கு என்றும், அதுவே தொடை வரை நீண்டிருந்தால் ஓபெர்ஜியான் எனப்படும். துணிக்கிடையில் உள்ள வலைக்கவசத்தை ஜசெரன்ட் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.
இடைக்கால ஐரோப்பாவில், இடுப்பு வரை இருக்கும் சட்டையை பையர்ணி என்பர்.
ஐரோப்பாவில் வலைக்கவசம் [தொகு]
ஆசியாவில் வலைக்கவசம் [தொகு]

யப்பானிய வலைக்கவசம் [தொகு]
யப்பானில், வலைக்கவசம் குசாரி எனப்படும். அதன் பொருள் 'வலை' ஆகும்.
விளைபயன்[தொகு]
வலைக்கவசம் வெட்டும் மற்றும் துளைக்கும் ஆயுதங்களுக்கு எதிரான ஸ்திரமான தடுப்பாக விளங்கியது. பொதுவாக, வலைக்கவசத்தின் திறன் நான்கு காரணிகளால் தீர்மானிக்கபடுகிறது: பிணைப்பின் வகை (தறைத்த, அல்லது உருக்கியிணைத்த), பிரயோகிக்கப்பட்ட பொருள் (இரும்பு, வெண்கலம், அல்லது எஃகு), நெசவு அடர்த்தி (நெருக்கமான நெசவை ஊடுருவ மெல்லிய ஆயுதம் தேவை), மற்றும் வளையத்தின் தடிமன் (1.02–1.63 மி.மீ. தடிமன் கொண்ட கம்பி). வளையங்கள் சரியாக தறைக்காவிட்டால், ஈட்டிகளின் பலமான தாக்கத்தால் கவசத்தை ஊடுருவ முடியும்.
இக்கவசத்தின் நெகிழும் தன்மையால், அணிபவர் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாவார்,[2] இது மோசமான சிராய்ப்புகள் அல்லது எலும்பு முறிவுகளை ஏற்படுத்தும். இதனால் தலையைக் காக்க தனியாக ஒரு தலைக்கவசம் அணியவேண்டியிருக்கும். அதேபோல், கதாயுதம் மற்றும் போர் சுத்தியல் போன்று கூரற்ற ஆயுதங்களின் தாக்கம் கவசத்தை ஊடுருவாமலே அணிபவரை பாதிக்கும்.
உற்பத்தி [தொகு]
படிமை [தொகு]
மேலும் பார்க்க [தொகு]
- வலையாலான கவசங்கள்
- (வலைக்கவசத்தில் இருந்து செய்யபடுபவை)
- லோரிக்கா அமாட்டா
- வலைக்கு பின்னால் செதில்கள் இணைக்கப்பட்ட லோரிக்கா புளுமாட்டா
- ஓபெர்க்கு
- தகடுபதித்த வலைக்கவசம்
- டடாமீ (யப்பானிய கவசம்)
- குசாரி (யப்பானிய வலைக்கவசம்)
- வலைக்கவசத்துடன் அணிபவை
- கவச உட்சட்டை (வலைக்கவசத்திற்குள் அணியப்பட்டும் கனமான சட்டை)
- நெஞ்சுதட்டுக் கவசம் (வலைக் கவசத்தின்மேல் கூடுதல் பாதுகாப்பாக மார்பின்மேல் அணியப்படும் தட்டு/தகடு)
- செதில் கவசம்
- பின்னல் கவசம்
- தகட்டு மேலுடுப்பு
- தறையாணிக் கவசம்
- பட்டைபதித்த கவசம்
- Transitional armour
- மற்றவை
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "chain mail" Cambridge dictionaries online
- ↑ D. Edge and J. Paddock.