வல்லெட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வலெட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வல்லெட்டா
Ċittà Umilissima
நகரமும் உள்ளூராட்சி மன்றமும்
Humilissima Civitas Valletta
வல்லெட்டா
வல்லெட்டா
வல்லெட்டா-இன் மரபுச் சின்னம்
Coat of arms
அடை பெயர்: Il-Belt
Motto: Città Umilissima
மால்ட்டாவில் வல்லெட்டாவின் அமைவிடம்
மால்ட்டாவில் வல்லெட்டாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 35°53′52″N 14°30′45″E / 35.89778°N 14.51250°E / 35.89778; 14.51250
நாடு  மால்ட்டா
தீவு மால்ட்டா தீவு
ஆட்சி
 • மேயர் அலெக்சி டிங்லி (Alexiei Dingli)
பரப்பு
 • மொத்தம் 0.8
ஏற்றம் 56
மக்கள்தொகை (டிசம்பர் 2008)
 • மொத்தம் 6,098
 • அடர்த்தி 7
சுருக்கம் Belti (m), Beltija (f), Beltin (pl)
அஞ்சற் குறியீடு VLT
தொலைபேசிக் குறியீடு 356
இணையத்தளம் அதிகாரப்பூர்வ இணையதளம்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
City of baby Valletta
Name as inscribed on the World Heritage List
Ostansicht Vallettas.jpg
வகை கலாச்சாரம்
ஒப்பளவு i, vi
உசாத்துணை 131
UNESCO region ஐரோப்பாவும் வட அமெரிக்காவும்
Inscription history
பொறிப்பு 1980 (4th தொடர்)
மோல்ட்டாவின் செய்மதித் தோற்றம்

வல்லெட்டா அல்லது வலெட்டா (ஆங்கிலம்:Valletta), மால்ட்டாவின் தலைநகரம் ஆகும். இது மால்ட்டா தீவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வல்லெட்டா சரித்திர நகரத்தின் மக்கட்தொகை 6,098[1] ஆகும். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்நகரம் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக[2] 1980இல் யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 2008 உத்தியோகபூர்வ மதிப்பீடு
  2. - யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் வல்லெட்டா
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லெட்டா&oldid=1367964" இருந்து மீள்விக்கப்பட்டது