வலியவிட்டில் திஜூ
Jump to navigation
Jump to search
![]() 5 அக்தோபர் 2008 | |
நேர்முக விவரம் | |
---|---|
அடைப்பெயர்கள் | வ, திஜூ |
பிறந்த தேதி | 4 சனவரி 1981 |
பிறந்த இடம் | இராமநாட்டுக்கரை, கோழிக்கோடு, கேரளா, இந்தியா |
உயரம் | 1.86 m (6 ft 1 in) |
நாடு | ![]() |
கரம் | வலக்கை |
ஆடவர் இரட்டையர்/கலப்பு இரட்டையர் | |
பெரும தரவரிசையிடம் | 7[1](23 ஜூலை 2009) |
தற்போதைய தரவரிசை | 7 |
BWF Profile |
வலியவிட்டில் திஜூ (Valiyaveetil Diju) (மலையாளம்: വലിയവീട്ടില് ദിജു; பிறப்பு: 4 ஜனவரி 1981),அல்லது வ. திஜூ (V. Diju), ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் கேரளா, கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். இவர் ஜுவாலா குட்டாவின் இணையாட்டக்கார்ர். இவர் இந்தியத் தேசியக் கலப்பு இரட்டையர் போட்டியாளர், இவரது குழு உலகில் ஏழாவது தரத்தைப் பெற்றுள்ளதாக உலக இறகுப்பந்தாட்டக் கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது .[2] இவர் 2014 இல் அருச்சுனா விருதைப் பெற்றுள்ளார். இவர் கேரளாவின் உயர்விருதான ஜி. வி. இராஜா விருதையும் பெற்றுள்ளார் இவர் 2014 இல் ஜிம்மி ஜார்ஜ் விருதைப் பெற்றவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Badminton World Federation- World Ranking
- ↑ "Badminton World Federation- World Ranking". Bwf.tournamentsoftware.com. பார்த்த நாள் 2012-04-19.
வெளி இணைப்புகள்[தொகு]
- We stuck to our natural game: Exclusive interview to espnstar.com
- "வலியவிட்டில் திஜூ". Olympics at Sports-Reference.com. Sports Reference LLC.