வலியவர் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலியவர் உவமை என்பது இயேசுவின் உவமைகளுள் ஒன்றாகும். புதிய ஏற்பாட்டின் மூன்று நற்செய்தி நூல்களில் இது இடம்பெறுகின்றது. மத்தேயு 12:29, மாற்கு 3:27 மற்றும் லூக்கா 11:21-22இல் இவ்வுவமை இடம் பெறுகின்றது. இதன் ஒரு வகை விவிலிய திருமுறையில் இடம்பெறாத தோமா நற்செய்தியில் 35ஆம் வசணத்தில் காணக்கிடைக்கின்றது.[1]

உவமையின் விவரிப்பு[தொகு]

லூக்கா நற்செய்தியில் இவ்வுவமை பின்வருமாறு உள்ளது:

வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.

லூக்கா 11:21-22, பொது மொழிபெயர்ப்பு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலியவர்_உவமை&oldid=1471773" இலிருந்து மீள்விக்கப்பட்டது