வலம்புரி (இதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வலம்புரி 1970 களில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் இறைக்குருவனார் ஆவார். இது தெளிதமிழ் வளர்க்க முன்னோடிகளின் அடிச்சுவட்டில் படைப்பாக்கங்களின் வழியாகக் கருத்துக்களை வெளியிட்டது.