வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வலம்புரி வடுகநாதன் அரசு மேல்நிலைப் பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம் இந்தியா | |
தகவல் | |
வகை | அரசு உதவி பெறும் பள்ளி |
தரங்கள் | 6-12 |
கற்பித்தல் மொழி | தமிழ் |
Campus type | புறநகர் |
புதுக்கோட்டை மாவட்டம்-பொன்னமராவதியில் வலம்புரி வடுகநாதன் மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி ஒரு அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். திருவாளர் வடுகநாதன் அவர்களின் குடும்பத்தினர் இப்பள்ளியை நிறுவி நிர்வகித்து வருகின்றனர்.
சான்றுகள்
[தொகு]