வர கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் வர கணபதியின் உருவப்படம்.

வர கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 18வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

செவ்வண்ணமானவர், யானைமுகம் உடையவர், முக்கண் உடையவர், பாசம் அங்குசம் என்பவற்றோடு விளங்குவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர_கணபதி&oldid=1962453" இருந்து மீள்விக்கப்பட்டது