வர்ஷா அடல்ஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வர்ஷா அடல்ஜா

பிறப்பு {{{birthname}}}
ஏப்ரல் 10, 1940(1940-04-10)
மும்பை, Bombay Presidency, British India
தொழில் நாவலாசிரியர்
Playwrightநாடக ஆசிரியர்
சமரச பேச்சாளர்
நாடு இந்தியன்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
அன்சார்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)

வர்ஷா மகேந்திர அடல்ஜா குஜராத்தின் புகழ்பெற்ற பெண்ணியக் கவிஞர். 1995 ஆம் ஆண்டின் சாகித்திய அகாடமி விருதினை அன்சார் எனும் நாவலுக்காகப்  பெற்றவர். இவர் நாவல்கள் மட்டுமின்றி நாடகங்கள், மேடை நாடகங்கள் மற்றும் வானொலி நாடகங்களையும் இயற்றியுள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் குனவந்த்ராய் ஆச்சார்யாவுக்கு பம்பாயில் (தற்போதைய மும்பை) பிறந்தார். 1960 ஆம் ஆண்டில் மும்பை பல்கலைக்கழகத்தின் வாயிலாக குஜராத்தி மற்றும் சமஸ்கிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின் 1962 இல் சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். டெல்லியில் உள்ள தேசிய நாடகப்பள்ளியில் அரசின் உதவித்தொகையுடன் நாடகம் பயின்றார்.1961 முதல் 1964 வரை மும்பை ஆகாஷ்வாணி நிலையத்தில் செய்தி தொடர்பாளராக இருந்தார்.1965 இல் மகேந்திர அடல்ஜா என்பாரைத் திருமணம் செய்துகொண்டார்.1966 இல் தன் எழுத்துப் பணியைத் தொடங்கினார். இவர் சகோதரி இல அரப் மேத்தாவும் கூட நாவலாசிரியர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ஷா_அடல்ஜா&oldid=2362912" இருந்து மீள்விக்கப்பட்டது