வர்த்தக கரைப்பான்கள் நிறுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வர்த்தக கரைப்பான்கள் நிறுமம்
Commercial Solvents Corporation
முதன்மை நபர்கள்முனைவர் சைம் வெய்சுமான், வில்லியம் டேவிசு டிக்னர்
தொழில்துறைவேதிப் பொருட்கள்
உற்பத்திகள்ஆல்ககால் கரைப்பான்கள்

வர்த்தக கரைப்பான்கள் நிறுமம் (Commercial Solvents Corporation) என்பது ஓர் அமெரிக்க இரசாயன மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனமாகும். 1919 ஆம் ஆண்டு இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

வணிக கரைப்பான்கள் நிறுவனம் முதலாம் உலகப் போரின் முடிவில் நிறுவப்பட்டது. முனைவர் சைம் வெய்சுமேன் உருவாக்கி காப்புரிமை பெற்ற நொதித்தல் செயல்முறைகளால் அசிட்டோன் மற்றும் பியூட்டனால் கரைப்பான்களை இந்நிறுமம் தயாரித்தது. இக்கரைப்பான்களின் முன்னோடி தயாரிப்பாளர் என்ற சிறப்பு வர்த்தக கரைப்பான்கள் நிறுமத்திற்கு உரியதாகும். அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்திலுள்ள டெர்ரே ஆவுட் நகரம் வர்த்தக கரைப்பான்கள் நிறுமத்தின் ஆராய்ச்சித் தளமாக தேர்வு செய்யப்பட்டது. இங்கிருந்து புதிய செயல்முறைகள் மூலம் முழுமையான உற்பத்தியை விரைவாக உற்பத்தி செய்ய முடிந்தது.[1][2]

1917 ஆம் ஆண்டு முதலாகவே இந்நிறுமம் இந்தியானாவின் டெர்ரே ஆவுட் நகரில் செயல்படத் தொடங்கியது. இது சோளம் மற்றும் பிற தானியங்களை நொதித்தல் மூலம் எத்தனாலாக உருவாக்கியது. பின்னர் நுண்ணுயிர் நடவடிக்கை மூலம் பி வைட்டமின்களில் ஒன்றான ரைபோஃப்ளேவினை தயாரித்தது.[3]

தலைவர்கள்[தொகு]

 • பிலிப். ஜி. மம்போர்டு 1922 முதல் 1928.[4]
 • வில்லியம் டேவிசு டிக்னர். 1920 முதல் 1922 மற்றும் 1928 முதல் 1938, [5]
 • தியோடர் பி. வாக்கர், 1938 முதல் 1947.[6]
 • என்றி இ. பெறி 1947 முதல் 1950.[7]
 • யே ஆல்பர்டு வூட்சு 1950 முதல் 1959.[8]
 • மேனார்டு சி வீலர் 1959 முதல் 1966.[9]
 • இராபர்ட்டு சி வீலர் 1966 முதல் 1973.[10]
 • வில்லியம் எசு. லியோனார்ட்டு 1973 முதல் 1975.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Vigo County Public Library - Archives & Local History". பார்க்கப்பட்ட நாள் 18 February 2017.
 2. Fred C. Kelly (1936). One Thing Leads to Another: The Growth of an Industry, Houghton Mifflin
 3. "Commercial Solvents Corporation". Harvard University. பார்க்கப்பட்ட நாள் 2011-10-24. Commercial Solvents Corporation (CSC) was created in 1919. The corporation had started in Terre Haute as early as 1917 to convert Midwest grain surpluses into solvents by fermentation and also later to produce riboflavin and other nutrients by microbial action.
 4. "Solvents Heads Resigns; Goes to Banking Firm". Seattle Daily Times. July 18, 1928. p. 29. https://www.genealogybank.com/doc/newspapers/image/v2%3A127D718D1E33F961%40GB3NEWS-1290E8839E02C120%402425446-1290E4723A4E579A%4028-1290E4723A4E579A%40?h=24&page=1&fname=&lname=mumford&fullname=&kwinc=%22commercial%20solvents%22&kwexc=&sort=old&rgfromDate=1/1/1919&rgtoDate=12/31/2017&formDate=&formDateFlex=exact&dateType=range&processingtime=. "Philip G. Mumford, president of Commercial Solvents Corporation since 1922, has resigned to become general partner of the banking firm of William Schall & Co. in which he has been a partner for a year and a half." 
 5. "William Ticknor, Industrialist, 57. President of the Commercial Solvents Corporation Is Dead in Englewood. Held Many Directorates. Once Partner in New Jersey Banking Firm. Son Was a Harvard Football Star". த நியூயார்க் டைம்ஸ். March 25, 1938. https://select.nytimes.com/gst/abstract.html?res=FB0616FB3C5C1B7A93C7AB1788D85F4C8385F9. "William Davis Ticknor, president and chairman of the-board of directors of the Commercial Solvents Corporation, with offices at 230 Park Avenue in New York, died today of a heart ailment at his home, 53 Beech Road. He was 57 years old." 
 6. "New CSC Directors". Chemical Industries. 1938. https://books.google.com/books?id=EypQAAAAYAAJ&q=Ticknor+%22Commercial+Solvents%22&dq=Ticknor+%22Commercial+Solvents%22&hl=en&ei=YBqlTri4FcT10gHbwq3XBA&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDMQ6AEwAg. "Mr. Walker, who was elevated to the presidency of Commercial Solvents upon the death of Mr. Ticknor, has been with the corporation since 1922. He was elected a vice-president in 1924 and has been executive vice-president since 1928. ..." 
 7. "Solvents Has New Head". Plain Dealer. December 1, 1947. p. 13. http://www.genealogybank.com/doc/newspapers/image/v2%3A122AFBBA107AC9E4%40GB3NEWS-12BBCED214C6FEAD%402432521-12BBC9C0E05B0508%4012-12BBE86657871240%40?search_terms=Walker%7CTHEODORE%7Cp.%7CPRESIDENT. "Directors of Commercial Solvents Corp. announced Maj. Theodore P. Walker, president, has been elected chairman and Henry E. Perry, executive vice-president, has been named president in succession." 
 8. "J. Albert Woods Heads Commercial Solvents". Detroit Times. April 13, 1950. p. 21. https://www.genealogybank.com/doc/newspapers/image/v2%3A143BBB730D96083A%40GB3NEWS-168174461064842F%402433385-167EA17276290A84%4020-167EA17276290A84%40?h=31&page=2&fname=&lname=perry&fullname=&kwinc=%22Commercial%20solvents%20corp%22&kwexc=&sort=old&rgfromDate=1/1/1938&rgtoDate=12/31/1980&formDate=&formDateFlex=exact&dateType=range&processingtime=. "J. Albert Woods was elected president of Commercial Solvents Corp. today at a special meeting of the board of directors. He succeeds the late Henry E. Perry." 
 9. "President Quits Firm with Plant At Harvey". The Advocate. February 17, 1959. p. 13. https://www.genealogybank.com/doc/newspapers/image/v2%3A138F0D9908AC8D5F%40GB3NEWS-13AEADA5B2BCE540%402436617-13AD14D91F1D4478%4012-13AD14D91F1D4478%40?h=41&page=2&fname=&lname=woods&fullname=&kwinc=%22Commercial%20solvents%20corp%22&kwexc=&sort=old&rgfromDate=1/1/1950&rgtoDate=12/31/1980&formDate=&formDateFlex=exact&dateType=range&processingtime=. "J. Albert Woods, president of Commercial Solvents Corp. since 1950, resigned Monday because of "differences of opinion" with major stockholders, the company said." 
 10. "Wheeler Is President". Plain Dealer. August 5, 1966. p. 21. https://www.genealogybank.com/doc/newspapers/image/v2%3A122AFBBA107AC9E4%40GB3NEWS-12BA1D331C4254F3%402439343-127C7A71D015C5BD%4020-127C7A71D015C5BD%40?h=253&page=16&fname=&lname=wheeler&fullname=&kwinc=%22Commercial%20solvents%20corp%22&kwexc=&sort=old&rgfromDate=1/1/1959&rgtoDate=12/31/1980&formDate=&formDateFlex=exact&dateType=range&processingtime=. "Robert C. Wheeler, 52, has been named president of Commercial Solvents Corp., succeeding his brother Maynard C. Wheeler, who moves to the new position of chairman of the board." 
 11. "Solvent Firm Picks Leonhardt". Fort Lauderdale News. August 29, 1973. p. 54. https://www.newspapers.com/image/231209185/?terms=commercial+solvents+wheeler. "Robert C. Wheeler, 59 years -old has been elected vice chairman of the board and William S. Leonhardt, 57 has been elected president of the Commercial Solvents Corporation."