வர்ணம் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வர்ணம் தொலைக்காட்சி
வர்ணம் தொலைக்காட்சி.jpg
ஒளிபரப்பு தொடக்கம் 17 செப்டம்பர் 2009
வலையமைப்பு வொய்ஸ் ஒப் ஏசியன் நெட்வார்க்
நாடு இலங்கை
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இலங்கை
தலைமையகம் கொழும்பு
முன்பாக இருந்தப்பெயர் வெற்றி தொலைக்காட்சி
துணை அலைவரிசை(கள்) சியத தொலைக்காட்சி
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
UHF (கொழுப்பு) 46

வர்ணம் தொலைக்காட்சி இலங்கையில் ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சிச் சேவையாகும். செப்டம்பர் 17, 2009 ல் வெற்றி தொலைக்காட்சி என்ற பெயரில் ஆரமிக்கப்பட்டு 'வர்ணம் தொலைக்காட்சி' என்ற பெயரில் மாற்றப்பட்டு இலங்கை முழுவதும் தனது ஒளிபரப்பு சேவையை செய்து வருகின்றது.

இச்சேவை வொய்ஸ் ஒப் ஏசியன் நெட்வார்க் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதரச் சேவையாக சியத தொலைக்காட்சி சிங்கள சேவையை வழங்குகின்றது.[1] இந்த அலைவரிசையில் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்பி வருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Siyatha TV and Vettri TV to launch today". TV & Radio Sri Lanka (17 September 2009).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ணம்_தொலைக்காட்சி&oldid=2936070" இருந்து மீள்விக்கப்பட்டது