வர்ணன் ரொய்ல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வர்ணன் ரொய்ல்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 1 102
ஓட்டங்கள் 21 2,322
துடுப்பாட்ட சராசரி 10.59 15.48
100கள்/50கள் 0/0 0/9
அதிகூடிய ஓட்டங்கள் 18 81
பந்துவீச்சுகள் 16 16
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி n/a 25.06
5 வீழ்./ஆட்டப்பகுதி 0 0
10 வீழ்./போட்டி 0 0
சிறந்த பந்துவீச்சு n/a 4/51
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 2/0 69/0

, தரவுப்படி மூலம்: [1]

வர்ணன் ரொய்ல் (Vernon Royle, பிறப்பு: சனவரி 29 1854, இறப்பு: மே 21 1929), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 102 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1879 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ணன்_ரொய்ல்&oldid=2709561" இருந்து மீள்விக்கப்பட்டது