வர்ணசிற்பி வெங்கடப்பா விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வர்ணஷில்பி வெங்கடப்பா விருது என்பது ஓவியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்காக கர்நாடக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது ஆகும்.

நாட்டின் ஓவியத்தை பிரபலமாக்கிய சிறந்த ஓவியர்களின் பூமியான கர்நாடகாவின் மூத்த ஓவிய கலைஞர்களை, கன்னட நாட்டின் பெருமைமிக்க ஓவிய கலைஞர்களை கௌரவிக்கும் நோக்கத்துடன், இந்த விருது 1993 ஆம் ஆண்டு முதல் '''ஓவியர் வெங்கடப்பா''' பெயரில் நிறுவப்பட்டு வருகிறது. இவ்விருதோடு ரூ .5.00 லட்சம் (ரூ .5 லட்சம்) ரொக்கப் பரிசு,பதக்கம் ,சால்வை, மற்றும்  மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார்கள்.

== விருது பெற்றவர்கள் ==
வரிசை எண் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு இடம் குறிப்புகள்
1. டாக்டர் கே. கே. ஹெப்பர் [1] 1994
2. டி.வி. ஹலபவி [2] 1995
3. டி.வி. ஹலபவி [3] 1996
4. கே.ஆர். திப்பசாமி [4] 1997
5. ஆர்.எம். ஹடாபாத் [5] 1998
6. எம்.ஜே. சுத்தோதனன் [6] 1999
7. எம்.எஸ். சந்திரசேகர் [7] 2000
8. எஸ்.எஸ். மனோலி [8] 2001
9. ஜே.எஸ். கண்டேராவ் [9] 2002
10. எஸ்.ஜி. வாசுதேவ் 2003
11. ஸ்ரீ யூசுப் அரக்கல் 2004
12. ஸ்ரீ விஜய சிந்தூர் 2005
13. ஸ்ரீ விஜய சிந்தூர் 2006
14. ஸ்ரீ சங்கரகவுடா பெட்டதுரு 2007
15. எம்.பி. பாட்டீல் 2008
16. வி.ஜி. அந்தானி 2009
17. கே. சந்திரநாத் ஆச்சார்யா 2010
18. வி.பி. ஹிரேகௌடர் 2011 தாவணகெரே
19. யு. பாஸ்கர் ராவ் 2012 பெங்களூரு
20. கே.டி.சிவபிரசாத் [10] 2013 ஹாசன்
21. வி.டி.காலே [11] 2014 பெல்லாரி
22. பீட்டர் லூயிஸ் 2015 உடுப்பி
23. ஸ்ரீ மகாவீர் ராயப்ப பாலிகை, 2016 தார்வாட்
24. ஸ்ரீ மகாவீர் ராயப்ப பாலிகை, 2017 தார்வாட்
25. டாக்டர் சி.சந்திரசேகர் 2018

மேற்கோள்கள்[தொகு]

  1. "Varnashilpi Venkatappa Awards".
  2. "Varnashilpi Venkatappa Awards".
  3. "Varnashilpi Venkatappa Awards".
  4. "Varnashilpi Venkatappa Awards".
  5. "Varnashilpi Venkatappa Awards".
  6. "Varnashilpi Venkatappa Awards".
  7. "Varnashilpi Venkatappa Awards".
  8. "Varnashilpi Venkatappa Awards".
  9. "Varnashilpi Venkatappa Awards".
  10. "ஒரு புனிதமான கேன்வாஸ்l".
  11. "சிசுநாலா ஷெரீப், வெங்கடப்பா விருதுகள் அறிவிப்பு".